Flames
Orange Lightning
Alarm Clock
White Lightning
White Lightning

 மத்திய அரசின்  புதியதோர் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (National Highway Authority Of India – NHAI) புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது

Arrow

வேலையின் பெயர்

தற்போது வந்த அறிவிப்பின்படி, சாலை பாதுகாப்பு நிபுணர்கள் ( Road Safety Experts) வேலைக்கு ஆட்கள் தேவை

Arrow

காலியிடங்கள்

இந்த வேலைக்கு Various காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் அப்ளை பண்ணலாம்

Arrow

கல்வித்தகுதி

 இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் Degree in Civil Engineering படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.  

Arrow

பணியிடம்

 தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு புது டெல்லியில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது

Arrow

விண்ணப்பிக்கும்               முறை    

NHAI ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைனில் (மின்னஞ்சல் மூலம்) முறையில் விண்ணப்பிக்க வேண்டும்  

Arrow

தேர்வு முறை

 இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தங்களை  நேர்காணல் முறையில் தேர்வு செய்வார்கள்

Arrow

விண்ணப்பிக்க கடைசி தேதி

 வருகிற டிசம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்

Arrow

மேலும் முழு விவரங்கள்

Burst with Arrow
Burst

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில்  வேலைவாய்ப்புகளை குறித்த தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்

Yellow Star
Yellow Star

மேலும் வேலைவாய்ப்புகள் 2022

 35 ஆயிரம் சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலை!