நீங்க சந்தோசமா இருக்கணுமா? இந்த விஷயங்களை செய்யாதீங்க... 

ஒரு சில விஷயங்களை நம்முடைய வாழ்க்கையில் இருந்து தவித்து விட்டாலே போதும்! நாம் சந்தோசமாக வாழ முடியும்.

எந்த ஒரு உறவின் மீதும் அதிகம் பாசம் வைக்காதீர்கள் 

பொருட்கள் மீது அதிகம் ஆசை படாதீர்கள் 

பணத்தின் பின் ஓடாதீர்கள். இருப்பது போதுமென்று நினையுங்கள். 

தவறான நட்பைத் தவிர்த்து விடுங்கள்.  

கடந்த காலத்து சம்பவங்களை நினைப்பதை விட்டு விடுங்கள். 

அதிகமாக யோசிப்பதை தவிர்த்து பழகுங்கள்

உங்களுக்குப் பிடித்த மாதிரி வாழ்வது தான் உங்களுக்கான மகிழ்ச்சி