ICMR நிறுவனத்தில் புதிய வேலை.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR-Indian Council of Medical Research) பணி அறிவிப்பை  வெளியிட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

தற்போது வந்த அறிவிப்பின்படி, திட்ட விஞ்ஞானி (Project Scientist) வேலைக்கு ஆட்களை நியமிக்கயுள்ளன.

வேலையின் பெயர்

இந்த வேலைக்கு 02 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

காலியிடங்கள்

அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Diploma படிப்பில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்

கல்வித்தகுதி

ஒவ்வொரு மாதத்திற்கு ஊதியமாக ரூ.51,000 – 64,000/- வரை பெறுவார்கள்

சம்பளம்

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 40 ஆக இருக்க வேண்டும்

வயது

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்  அறிவிப்பின்படி, விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் (மின்னஞ்சல் வாயிலாக) முறையில் விண்ணப்பிக்க வேண்டும் 

விண்ணப்பிக்கும் முறை

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு புது தில்லியில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது

வேலை இடம்

12 அக்டோபர் 2022 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்

தேர்வு முறை

mentalhealthicmr123@gmail.com

மின்னஞ்சல் முகவரி

12 அக்டோபர் 2022 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்

கடைசி தேதி

மேலும் முழு விவரங்கள்

மேலும் வேலைவாய்ப்புகள் 2022

NEXT: CSIR கழகத்தில் பணியாற்ற ஓர் அறிய வாய்ப்பு!