பொண்டாட்டி கிட்ட புருஷன் எதிர்பார்க்குறது என்னனு தெரியுமா?

பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்கு முன் தயாரித்தல். நேரம் பாராது உபசரித்தல். 

எதற்கெடுத்தாலும் ஆண்களை குறை சொல்லக்கூடாது. அதிகாரம் பண்ணக் கூடாது, சந்தேகப்படக் கூடாது. 

கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.

வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது. 

இருப்பதில் திருப்தி அடைய வேண்டும், அளவுக்கு மீறிய ஆசை கூடாது. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக்கூடாது. 

அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும். 

உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.

மாமியாரை தாயாக மதிக்க வேண்டும். தேவையற்ற சண்டைகளை தவிர்க்க வேண்டும்.