தமிழ் நாட்டில் ஒரு நாளைக்கு 821 ரூபாய்  சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது

தற்போது வந்த அறிவிப்பின்படி, தொழில்முறை உதவியாளர் ( Professional Assistant) வேலைக்கு ஆட்கள் தேவை

 பணியின்  பெயர்

இந்த வேலைக்கு 01 காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் அப்ளை பண்ணலாம்

காலிப்பணியிடங்கள்

 பல்கலைக்கழகங்களில் B.E, B.Tech படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வி தகுதி

 தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு அகில இந்தியாவில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது

 பணியிடம்

ஒரு நாளைக்கு ரூ.821 சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஊதிய விவரம்

 இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தங்களை எழுத்துத் தேர்வு, நேர்காணல் முறையில் தேர்வு செய்வார்கள்

தேர்வு செய்யப்படும் முறை

 வருகிற டிசம்பர் மாதம் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்

 கடைசி நாள்  

"

"

  அண்ணா பல்கலைக்கழகத்தில்  வேலைவாய்ப்புகளை குறித்த தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்    

மத்திய அரசின் புதிய வேலைகள்!