Flames
Orange Lightning
Alarm Clock
White Lightning
White Lightning

மத்திய அரசு வேலை

மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CECRI-Central Electrochemical Research Institute)பணி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை  பயன்படுத்திக் கொள்ளுங்கள்

Arrow

வேலையின் பெயர்

இன்றைய அறிவிப்பின்படி, திட்ட அசோசியேட் (Project Associate) பணிக்கு ஆட்கள் தேவை.

Arrow

காலியிடங்கள்

இப்பணிக்கு 19 காலியிடங்களை அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவகள் விண்ணப்பிக்கலாம்

Arrow

கல்வித் தகுதி

அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் B.E, B.Tech, Diploma, B.Sc, Ph.D, M.Sc படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

Arrow

சம்பளம்

ஒவ்வொரு மாதமும் 20,000 முதல்  60,000 வரை சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Arrow

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களுடைய அதிகபட்ச வயது 35 முதல் 50 வரை இருக்க வேண்டும்

Arrow

விண்ணப்பிக்கும்                  முறை

மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பத்தாரர்கள் நேரடி நேர்காணல் முறையில் விண்ணப்பிக்கலாம்

Arrow

வேலை இடம்

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள சென்னையில்  பணிபுரிய  வாய்ப்பு வழங்கப்படுகிறது

Arrow

தேர்வுமுறை

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தங்களை நேர்காணல் முறையில் தேர்வு செய்வார்கள்

Arrow

கடைசி தேதி

வருகிற அக்டோபர் மாதம் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்

Arrow

மேலும் முழு விவரங்கள்

Burst with Arrow
Burst
Yellow Star
Yellow Star

மேலும் வேலைவாய்ப்புகள் 2022

Next:Hindustan copper் திருப்பூரில் ஓர் புதிய வேலை அறிவிப்பு!