01
02
தற்சமயம் வந்த அறிவிப்பின்படி, Veterinary Assistant Surgeon பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்
03
இப்பணிக்கு 20 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
04
BSF ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்பின்படி, Degree படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
05
BSF படையில் Veterinary Assistant Surgeon வேலைக்கு மாதந்தோறும் ரூபாய் 56,100-1,77,500 சம்பளம் வழங்கப்படும்
06
23 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் BSF படை வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்
Veterinary Assistant Surgeon பணிக்கு தேர்வானவர்கள் இந்தியா முழுவதும் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது
07
BSF படை தனது பணியாளர்களை Documentation, Physical Standard Test, Physical Efficiency Test, Interview அடிப்படையில் தேர்வு செய்கிறது
08
விண்ணப்பதாரர்கள் BSF JOBS 2022-க்கு ஜனவரி மாதம் 09 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்
09