தற்போது வந்த அறிவிப்பின்படி, இயக்கி (Driver)வேலைக்கு ஆட்கள் தேவை
இந்த வேலைக்கு 10 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் அப்ளை பண்ணலாம்
BECIL நிறுவனத்தில் 10th படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு டெல்லியில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது
ஒவ்வொரு மாதமும் ரூ.20,202 சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தங்களை Written Test/ Driving License and Interview முறையில் தேர்வு செய்வார்கள்
வருகிற டிசம்பர் மாதம் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்
தமிழ்நாடு DCPU வேலைவாய்ப்புகள் அறிவிப்பு!