கருஞ்சீரகத்தின் பயன்கள் என்னென்ன தெரியுமா?

Scribbled Underline

கருஞ்சீரக விதைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.

மேலும் இதில் பைட்டோகெமிக்கல்கள் மற்றும் எடையைக் குறைக்க உதவும் பைட்டோஸ்டெரால்கள் உள்ளன.

1. நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது

2. இரத்த சர்க்கரை அளவை சீராக்குகிறது

3. கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது

4. உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும்

5. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது

6. இயற்கை வலி நிவாரணியாக செயல்படுகிறது