பைபிள் என்பது கிறிஸ்தவர்களின் புனித நூல். அறுபத்தாறு புத்தகங்களைமட்டும் தன்னகத்தே கொண்டு தேவனுடைய வெளிப்பாட்டின் எழுத்து வடிவமாக விளங்குவதே பரிசுத்த வேதாகமம்.
உன்னை அதிசயங்களை காணப் பண்ணுவேன்.மீகா 7:15
நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.நீதிமொழிகள் 23:18
நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன்.எரேமியா 30:17
கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார். உன் துக்க நாட்கள் முடிந்துபோம். ஏசாயா 60:20