மாதம் ரூ.55 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு! 

BEL நிறுவனத்தின்  வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்

 பணியின்  பெயர்

BEL நிறுவனத்தில்  Project Engineer, Trainee Engineer வேலைக்கு பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள் 

காலிப்பணியிடங்கள்

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Engineer, Trainee Engineer பணிக்கு 34 காலிப்பணியிடங்கள் உள்ளன 

 கல்வித் தகுதி

அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்  B.E, B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்

 வயது வரம்பு  

BEL நிறுவனத்தில் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது  28 முதல் 32 வயதுக்குட்பட்டவர்களாக  இருக்க வேண்டும்

 ஊதிய விவரம்

 இப்பணிக்காக தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஒவ்வொரு  மாதமும்  30,000 முதல் 55,000 ரூபாய்  வரை ஊதியம் வழங்கப்படும்

விண்ணப்பிக்கும்  முறை

 ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பின் படி  இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று ஆஃப்லைன் (அஞ்சல்) மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது

இறுதி நாள் 

BEL நிறுவனத்தின் வேலைக்கு விண்ணப்பிக்க டிசம்பர் மாதம் 15 ஆம்  தேதிக்குள் விண்ணபிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது

BEL நிறுவனத்தின்  வேலைவாய்ப்புகளை குறித்த தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்

Brush Stroke

 10th, 12th, படித்தவர்களுக்கு இந்தியன் ரயில்வேயில் வேலைவாய்ப்புகள்!