தண்ணி எப்ப குடிக்கணும்? எதுக்கு குடிக்கணும்? தெரிஞ்சுக்கலாம் வாங்க!

தண்ணீர் நம்ம வாழ்கையில் இன்றியமையாத ஓன்று. தண்ணீர் குடிப்பதால் உடலில் பல மாற்றங்கள் நிகழகிறது. தண்ணீரின் நன்மைகளை காண்போம். 

எழுந்த பிறகு... 

White Scribbled Underline

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், உள் உறுப்புகளை செயல்படுத்த தண்ணீர் உதவுகிறது

குளிக்கும் முன்...

White Scribbled Underline

குளிப்பதற்கு முன்னதாக தண்ணீர் அருந்திவிட்டு செல்லுங்கள். இது, இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் 

பயிற்சிக்குப் பிறகு... 

White Scribbled Underline

உங்களுடைய பயிற்சிகளை முடித்துவிட்டு தண்ணீர் அருந்துவதால், இதயத் துடிப்பை இயல்பு நிலைக்கு கொண்டு வர தண்ணீர் உதவும் 

சாப்பாட்டுக்கு அரை மணி நேரம் முன்... 

White Scribbled Underline

நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்ய உதவும் 

படுக்கைக்குச் செல்லும் முன்... 

White Scribbled Underline

ஏதேனும் திரவ இழப்பு உடலிலிருந்தால் நிரப்ப உதவுகிறது தண்ணீர் 

உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது... 

White Scribbled Underline

சரியான செயல்பாட்டிற்கு உடலை ஹைட்ரேட் செய்து உடல்நிலையை சரிபடுத்த உதவுகிறது 

நீங்கள் சோர்வாக உணரும்போது... 

White Scribbled Underline

டயர்டாக இருக்கும் போது தண்ணீர் குடிப்பதால், புத்துணர்வு கிடைக்கிறது 

கருஞ்சீரகத்தின் நன்மைகள்