சீரகத் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மை

காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடித்தால் என்னென்ன நன்மைகள் தெரியுமா? 

உடலில் உள்ள நீர் சக்தியினை தக்க வைத்து கழிவுகளை சீராக்கி வெளித்தள்ளும் ஆற்றல் கொண்டது 

அதிக அளவில் இரும்பு மற்றும் நார்சத்தும் உள்ளது

ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது சீரகத் தண்ணீர் 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்கிறது 

அஜீரணத்தில் இருந்து நிவாரணம் அளித்து, வயிற்று வலிக்கும் தீர்வு தரும் 

சரும பளபளப்புக்கும் சீரக நீரை பயன்படுத்தலாம். பொட்டாசியம், கால்சியம், செலினியம், மாங்கனீஸ் இருப்பதால் தோலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.