தினசரி நடைபயிற்சி நன்மைகள்..! முழுசா படிங்க...

எடை குறைக்க உதவுகிறது. நம் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடியும்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நாள்பட்ட நோய்களை(chronic diseases) குறைக்கிறது. 

மனநிலை மேம்படும். மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாக்கும். 

வயதான காலத்தில் இயலாமையைத் தடுக்கிறது. முதுமையை தாமதப்படுத்துகிறது.

சுருள் சிரை நாளங்களை (varicose veins) மேம்படுத்தும். இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.  

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள பலவீனங்களை மாற்றும். செரிமானத்தைத் துரிதப்படுத்தும். 

பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது. 

சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கிறது. புற்று நோய் வராமல் தடுக்கிறது. நுரையீரல் திறனை அதிகரிக்கிறது. 

வாழ்க்கையில் வெற்றி பெற வழிகள்