ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL India-Hindustan Aeronautics Limited) புதியதாக வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தற்போது வந்த அறிவிப்பின்படி, ஃபிட்டர், பாதுகாப்பு காவலர் (Fitter, Security Guard) வேலைக்கு ஆட்கள் தேவை
இந்த வேலைக்கு 25 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் 10th, 12th, ITI படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களுடைய அதிகபட்ச வயது 28 ஆக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு பெங்களூரில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது
ஒவ்வொரு மாதமும் ரூ. 43,772 முதல் 45,780 வரை சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களுடைய உடலை நேர்காணல் முறையில் பரிசோதனை செய்து தேர்வு செய்வார்கள்
வருகிற அக்டோபர் மாதம் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்
மேலும் முழு விவரங்கள்