டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.50000 ஊதியத்தில் தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 

ASV ரிசோர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் (ASV Resource Pvt Ltd) புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது

தற்போது வந்த அறிவிப்பின்படி, பாதுகாப்பு மேற்பார்வையாளர் - பாதுகாப்பு அதிகாரி (Safety Supervisor – Safety Officer) வேலைக்கு ஆட்கள் தேவை

 பணியின்  பெயர்

இந்த வேலைக்கு 100 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் அப்ளை பண்ணலாம்

காலிப்பணியிடங்கள்

 இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களுடைய  அதிகபட்ச வயது 25 - 45 ஆக இருக்க வேண்டும்

வயது வரம்பு

ASV ரிசோர்ஸ் நிறுவனத்தில் Diploma In Engineering படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வி தகுதி

 தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு சென்னையில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது

 பணியிடம்

 ஒவ்வொரு மாதமும் ரூ.25,000 – 50,000 சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஊதிய விவரம்

 இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தங்களை எழுத்துத் தேர்வு, நேர்காணல் முறையில் தேர்வு செய்வார்கள்

தேர்வு செய்யப்படும் முறை

 வருகிற டிசம்பர் மாதம் 20  ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்

 கடைசி நாள்  

"

"

  ASV ரிசோர்ஸ் நிறுவனத்தின்  வேலைவாய்ப்புகளை குறித்த தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும் 

சென்னை துறைமுகத்தில் புதிய ஆண்டிற்கான (2023) வேலை அறிவிப்பு!