01
02
தற்சமயம் வந்த அறிவிப்பின்படி, Archivist, Specialist Grade-III பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்
03
இப்பணிக்கு 10 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
04
UPSC ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்பின்படி, B.Sc, MBBS, Master’s Degree, Post Graduation படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
05
30 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் UPSC வங்கி வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்
Archivist, Specialist Grade-III பணிக்கு தேர்வானவர்கள் இந்தியா முழுவதும் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது
06
UPSC கமிஷன் தனது பணியாளர்களை Written Test & Interview அடிப்படையில் தேர்வு செய்கிறது
07
விண்ணப்பதாரர்கள் UPSC JOBS 2022-க்கு டிசம்பர் மாதம் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்
08