பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation – DRDO)புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது
தற்போது வந்த அறிவிப்பின்படி, JRF வேலைக்கு ஆட்கள் தேவை
இந்த வேலைக்கு 03 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் அப்ளை பண்ணலாம்
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் B.E, M.E, B.Tech, M.Tech படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களுடைய அதிகபட்ச வயது 28 ஆக இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு பெங்களூரில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது
ஒவ்வொரு மாதமும் ரூ.39,370 சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
DRDO ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பத்தாரர்கள் Offline(By Postal) முறையில் விண்ணப்பிக்க வேண்டும்
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தங்களை நேர்காணல் முறையில் தேர்வு செய்வார்கள்
வருகிற டிசம்பர் மாதம் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்
மேலும் முழு விவரங்கள்