10th, 12th,படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு! 156 காலியிடங்கள்!

Lined Circle

டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு! இந்த பணியை  பற்றிய முழு விவரங்களையும்  கீழே தொகுத்து வழங்கியுள்ளோம் 

வேலையின் பெயர்

CDOT நிறுவனத்தில் Project Engineer வேலைக்கு பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள் 

காலியிடங்கள்

 தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இந்த வேலைக்கு 156  பணிகள் காலியாக உள்ளன 

கல்வித்தகுதி

B.E, B.Tech, 10th, 12th படித்து தேர்ச்சி பெற்றவர்கள் CDOT நிறுவனத்தில்  விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்  

சம்பளம்

இந்த வேலைக்காக தேர்வு செய்யப்படும் விண்ணப்பதரர்களுக்கு மாதம்  ரூ.1,00,000  சம்பளம் வழங்கப்படும் 

வயது வரம்பு

Project Engineer வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது  30 வயது உள்ளவராக இருக்க வேண்டும் 

பணியிடம்

இந்த வேலைக்கு தயாராகும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு பெங்களூரு, போபால், ஹைதராபாத், கொல்கத்தா, புது டெல்லி, புனேயில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது து

விண்ணப்பக் கட்டணம்

CDOT நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம் ஏதும் தேவையில்லை 

தேர்வு செய்யப்படும் முறை

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை எழுத்துத் தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்வார்கள்

கடைசி தேதி

இந்த  மத்திய அரசில்  வேலையில் ஆர்வமுள்ளவர்கள்  டிசம்பர் மாதம் 29 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

CDOT நிறுவனத்தை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்க்கை க்லிக்  செய்யவும் 

Read More

Read More

சென்னை CLRI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Yellow Dots
Floral Pattern