ஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! டைரக்ட் இன்டர்வியூ ...!

திருப்பூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டு உள்ளது . இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்

பணியின் பெயர் 

திருப்பூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தில்  Veterinary Consultant வேலைக்கு பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள் 

Floral Pattern

 காலிப்பணியிடங்கள்

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Veterinary Consultant பணிக்கு 08  காலிப்பணியிடங்கள் உள்ளன

Floral Pattern

கல்வி தகுதி

அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் B.V.Sc தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

Floral Pattern