IOCL நிறுவனத்தில்  வேலை!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL-Indian Oil Corporation Limited) புதியதாக பணி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த  வாய்ப்பை உபையோகித்துக்கொளுங்கள்.

தற்போது வந்த அறிவிப்பின்படி,டிரேட் & டெக்னீஷியன் அப்ரண்டிஸ் (Trade & Technician Apprentice) வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

வேலையின் பெயர்

இப்பணிக்கு 1535 காலியிடங்கள் வழங்கப்பட்டுளன. விருப்பமுள்ளவர்கள் அப்ளை பண்ணலாம்.

காலியிடங்கள்

அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் 12th, ITI, Diploma, B.Sc, B.Com, BA படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணபிக்கலாம்

கல்வித்தகுதி

ஒவ்வொரு மாதமும் IOCL விதிமுறைகளின்படி  சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

சம்பளம்

இப்பணிக்கு  30-செப்-2022 தேதியின்படி விண்ணப்பதாரர் குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 24 வயதாக இருத்தல் வேண்டும்.

வயது

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு அகில இந்தியாவில் பணிப்புரிய வாய்ப்பு வழங்கப்படும்.

வேலை இடம்

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தங்களை எழுத்துத் தேர்வு, திறன், தேர்ச்சி, உடற்தகுதி தேர்வு & நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவீர்கள்.

தேர்வு முறை

இப்பணிக்கு வருகிற 23 அக்டோபர் 2022 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி

மேலும் முழு விவரங்கள்

மேலும் வேலைவாய்ப்புகள் 2022

NEXT: Balmer Lawire பணியாற்ற ஓர் அறிய வாய்ப்பு!