பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்(BEL-Bharat Electronics Limited) புதியதாக பணி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்
தற்போது வந்த அறிவிப்பின்படி, பயிற்சி பொறியாளர், திட்ட பொறியாளர் (Trainee Engineer, Project Engineer) வேலைக்கு ஆட்கள் தேவை.
இந்த வேலைக்கு 141 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் B.Sc, BE/ B.Tech படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களுடைய அதிகபட்ச வயது 32 ஆக இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு குஜராத், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது
ஒவ்வொரு மாதத்திற்கும் ரூ.30,000 முதல் 55,000 வரை ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தங்களை எழுத்துத் தேர்வு / நேர்காணல் முறையில் தேர்வு செய்வார்கள்
வருகிற அக்டோபர் மாதம் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.
மேலும் முழு விவரங்கள்