பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் வேலை!!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் (Pondicherry University) புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது இந்த  வாய்ப்பை உபயோகித்துக்கொளுங்கள்

தற்போது வந்த தகவலின்படி,ஆய்வக உதவியாளர், நிர்வாக பொறியாளர்,ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் போன்ற இன்னும் பல பணிகளுக்கு ஆட்கள் தேவை.

வேலையின் பெயர்

இந்த பணிக்கு 76 காலியிடங்கள் உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்

இப்பணிக்கு 10th, 12th, ITI, Diploma, Master Degree, Degree in Engineering, Graduate படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

இப்பணிக்கு விண்ணப்பிக்கும்  வேட்பாளரின் அதிகபட்சம்  30 முதல் 56 வயது வரை இருக்க வேண்டும்.

வயது

பாண்டிச்சேரி பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்கும் முறை

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு புதுச்சேரி முழுவதும் பணிபுரிவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.

வேலை இடம்

துணைப் பதிவாளர் (i/c), ஆட்சேர்ப்பு பிரிவு, பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் நிர்வாகக் கட்டிடம், ஆர்.வி. நகர், காலாபேட் புதுச்சேரி - 605 014.

அஞ்சல் முகவரி

இப்பணிக்கு வருகிற 21 அக்டோபர் 2022 ஆம் நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்

கடைசி தேதி

மேலும் முழு விவரங்கள்

மேலும் வேலைவாய்ப்புகள் 2022

NEXT: coal india கழகத்தில் பணியாற்ற ஓர் அறிய வாய்ப்பு!