இந்திய விமான நிலைய ஆணையம் (AAI-Airports Authority of India) புதியதாக பணி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
தற்போது வந்த அறிவிப்பின்படி, இளநிலை உதவியாளர், மூத்த உதவியாளர்(Junior Assistant, Senior Assistant) பணிக்கு ஆட்கள் தேவை.
இந்த பணிக்கு 47 காலியிடங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் 10th, 12th, Diploma, B.Com, Graduate படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களுடைய குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 30 வயதுடையவராக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு சென்னையில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது
ஒவ்வொரு மாதத்திற்கும் ரூ.31,000 முதல் 1,10,000 வரை வருமானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இந்திய விமான நிலைய ஆணையம் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களுடைய ஆவணங்களை ஆன்லைன் தேர்வு, உடல் திறன் தேர்வு முறையில் சரிபார்த்து தேர்வு செய்வார்கள்
இப்பணிக்கு பொது/ஓபிசி விண்ணப்பதாரர்கள் ரூ.1000/- கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற நவம்பர் மாதம் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்
மேலும் முழு விவரங்கள்