01
02
தற்சமயம் வந்த அறிவிப்பின்படி, Assistant Manager பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்
03
இப்பணிக்கு 100 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
04
SIDBI ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்பின்படி, LLB, Degree in Civil/Electrical/Mechanical Engineering/Law, Post Graduation படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
05
SIDBI வங்கியில் Assistant Manager வேலைக்கு மாதந்தோறும் ரூபாய் 28150 – 70000 சம்பளம் வழங்கப்படும்
06
21 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் SIDBI வங்கி வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்
Assistant Manager பணிக்கு தேர்வானவர்கள் இந்தியா முழுவதும் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது
07
SIDBI வங்கி தனது பணியாளர்களை Online Test, Interview அடிப்படையில் தேர்வு செய்கிறது
08
விண்ணப்பதாரர்கள் SIDBI JOBS 2022-க்கு ஜனவரி மாதம் 03 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்
09
Next: தமிழ்நாடு மதுரை காமராஜர் பல்கலைக்கழகங்கத்தில் மாதம் ரூ.25ஆயிரம் சம்பளத்தில் வேலை