இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சி (IIM Trichy-Indian Institute of Management Trichy) புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தற்போது வந்த தகவலின்படி, ஆராய்ச்சி திட்ட (Research Project) வேலைக்கு ஆட்கள் தேவை
இந்த வேலைக்கு 02 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Degree, M.Phil, Ph.D, Post Graduation in Commerce படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளியில் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படுகிறது
ஒவ்வொரு மாதத்திற்கும் ரூ.20,000/- ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
IIM ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தங்களை நேர்காணல் முறையில் தேர்வு செய்வார்கள்
வருகிற அக்டோபர் மாதம் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது மிகவும் அவசியம்
மேலும் முழு விவரங்கள்