ஊட்டியில் வேலை செய்ய ஆசையா! அதுவும் அரசு வேலை! வாங்க உடனே விண்ணப்பிக்கலாம்…

ஊட்டியில் வேலை செய்ய ஆசையா! அதுவும் அரசு வேலை

அரசு வேலை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உங்களில் பலருக்கும் இருக்கும். ஆசிரியர் பயிற்சியை முடித்துவிட்டு பலரும் அரசு வேலைக்காக காத்திருக்கின்றன. அவர்களுக்கான அறிய வாய்ப்பு தான் இது.செவித்திறன் குறைபாடுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஊட்டியில் ஆசிரியர், துணை விடுதி காப்பாளர் பணியில் காலியிடம் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் இந்த வேலையில் இரண்டு இடம் மட்டும் காலியாக உள்ளதால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ALSO READ : சென்னை ஒன் ஸ்டாப் சென்டரில் வேலை வாய்ப்பு அறிவிப்பு! உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு ஆப்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம். ஆசிரியர், துணை விடுதி காப்பாளர் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, நீலகிரியில் பணிபுரியலாம். B.Ed, B.Sc, Diploma முடித்தவர்கள் இந்த வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார். ஆண் மற்றும் பெண் ஆசிரியர் என இருபாலரும் விண்ணப்பிக்க முடியும்.

Teacher, Deputy Hostel Keeper வேலைக்கு வயது வரம்பு குறிப்பிடவில்லை. தேர்வு எழுதாமல் நேரடியாக Interview-வில் செலக்ட் ஆகலாம். அப்ளிகேசன் பீஸ் இல்லை. தமிழக அரசு துணை விடுதி காப்பாளர் வேலைக்கு ரூ.12,000 என மாத சம்பளம் அறிவித்துள்ளது. அதேபோல் ஆசிரியர் வேலைக்கும் ரூ.15,000 மாத சம்பளம் எனவும் தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்கும் தேதியாக ஜனவரி 10, 2024 முதல் ஜனவரி 29,2024 வரையிலும் அப்ளை பண்ணலாம். ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு பயோ-டேட்டா/CVஐ அனுப்பவும்.

முகவரி :

Government Higher Secondary School for Hearing Impaired,
Biological Park Road,
Ooty-643002.

மேலும் சில தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் Official Notification-ஐ பார்க்கலாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top