சிங்கார சென்னையில வேலை செய்ய ஆசையா? அதுவும் மத்திய அரசு வேலை..! வாங்க விண்ணப்பிக்கலாம்…

மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகம் (CIBA) இரண்டு காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்க்கிறது. Young Professional-II பணியில் தான் இந்த இரண்டு வேலை வாய்ப்பும் உள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15/12/2023 முதல் 25/12/2023 வரை இந்த வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வானவர்கள் சென்னையில் பணி வைக்கப்படுவார்கள்.

Want to work in Singara Chennai central government work Available now Apply

CIBA சென்னை ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பதாரர்களை வேலைக்கு சேர்க்கிறது. இதில் ஆட்சேர்ப்புக்கான கல்வித்தகுதியானது Graduate மட்டுமே. அதாவது முதுகலை பட்டம் அல்லது வாழ்கை அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 45 ஆண்டுகள் (இந்திய அரசின் விதிமுறைகளின் படி SC/ST/OBC/PH விண்ணப்பதாரர்களுக்கு தளர்வுகளுடன்) அளிக்கப்பட்டுள்ளது.

ALSO READ > மதுரைல இருக்க AAVIN நிறுவனத்துல Walk-in-Interview வர சொல்லிருக்காங்க! தகுதியானவங்க கலந்துக்கோங்க!

ஆன்லைனில் விண்ணப்பித்தாலும் விண்ணப்பக்கட்டணம் கட்டத் தேவையில்லை. Young Professional-II வேலைக்கு மாத சம்பளம் ரூ.42,000 வழங்கப்படும். CIBA சென்னை Interview வைத்து வேலை ஆட்களை தேர்வு செய்கிறது. விண்ணப்பபடிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும். அதாவது http://www.ciba.res.in என்ற இணையதளத்திற்கு சென்று படிவத்தை படித்து சரியாக பூர்த்தி செய்தி அனைத்து ஆவணங்களுடன் ஆன்லைனில் அப்ளை செய்யவும்.

மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள Official Notification- ஐ பார்க்கவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top