பாரதிதாசன் பல்கலைகழகத்தில் வேலை செய்ய ஆசையா? ஜஸ்ட் வாக்-இன் இன்டர்வியூ அட்டன் பண்ணா போதும்!

0
10
Bharathidasan University Recruitment 2023

Bharathidasan University Recruitment 2023 Notification

பல்கலைக்கழகத்தில் வேலை செய்ய ஆசையா உங்களுக்கு? தமிழகத்தில் உள்ள திருச்சியில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைகழகத்தில் Research Associate வேலைக்கு ஆட்கள் தேவை. இப்பதவிக்கு மொத்தம் 1 காலி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வேலையில் சேர நினைக்கிறவங்க அதன் அதிகாரபூர்வ இணையதளமான www.bdu.ac.in-யில் முழு விவரங்களையும் அறிந்துகொள்ளலாம். ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் வருகிற மே மாதம் 24ஆம் அன்று நேர்க்காணலில் கலந்துகொள்ளலாம். இந்த அருமையான வாய்ப்பை தவற விட்றாதீங்க…

LATEST Bharathidasan University Recruitment 2023 | Project Fellow JOBS

அமைப்பின் பெயர்பாரதிதாசன் பல்கலைக்கழகம் (Bharathidasan University)
அதிகாரப்பூர்வ வலைத்தளம்www.bdu.ac.in
வேலை வகைTamil Nadu Govt Jobs 2023
வேலையின் பெயர்Research Associate
காலியிடங்களின் எண்ணிக்கை01
வேலை இடம்திருச்சி – தமிழ்நாடு

கல்வித்தகுதி:

பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவித்த Research Associate பதவிக்கு, நீங்கள் Ph.D படிப்பில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.

சம்பள விவரங்கள்:

Research Associate பணிக்காக தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதத்திற்கு ரூ.47,000 ஊதியமாக வழங்கப்படும்.

வயது:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 45 ஆக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவித்த வேலைக்கு, நேர்க்காணல் மூலமாக இந்த வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வார்கள்.

முக்கியமான தேதிகள்:

நேர்க்காணல் நடைபெறும் தேதி24/05/2023

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும், ஆர்வமும் விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பம், பயோடேட்டா மற்றும் கல்வித் தகுதி, வயது ஆகியவற்றின் நகல்களுடன், 24 மே 2023 அன்று காலை 11:00 மணிக்கு, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி-24 இல் உள்ள கடல்சார் அறிவியல் துறையில் நடக்கும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.

வாக்-இன் இன்டர்வியூ நடைபெறும் முகவரி

Department of Marine Science,
Bharathidasan University,
Tiruchirappalli-620024.

Bharathidasan University Recruitment 2023 Notification Details


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here