ஆல் இந்தியா ரேடியோவில் வேலை செய்ய ஆசையா? அப்போ இந்த வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க…!

Degree முடித்திருந்தால் போதும் அகில இந்திய வானொலியில் வேலை வாய்ப்பு! சீக்கிரம் அப்ளை பண்ணிடுங்க !

ஆல் இந்தியா ரேடியோவில் வேலை செய்ய ஆசையா? அப்போ இந்த வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க...!
ஆல் இந்தியா ரேடியோவில் வேலை செய்ய ஆசையா? அப்போ இந்த வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க…!

அகில இந்திய வானொலி News Reader/Translator பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த பணியில் ஒரு இடம் மட்டும் உள்ளதால் உடனே ஆப்லைனில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள். அகில இந்திய வானொலி தேர்ந்தெடுக்கும் பணியாட்களை சென்னையில் வேலைக்கு சேர்க்கிறது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 17/12/2023 முதல் 19/01/2024 வரை மட்டுமே இந்த வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்க முடியும்.

தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை! மொத்தமா 90 வேக்கன்சி இருக்குதாம்…!

வாசிப்பாளர்/மொழிபெயர்ப்பாளர் (News Reader/Translator) பதவிக்கு தேவையான கல்வி தகுதியானது Degree முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பதாரரின் வயது வரம்பு 21 லிருந்து 50 வயது வரை இருக்க வேண்டும். ரூ.20, 000 முதல் ரூ.30, 000 வரை மாத சம்பளம் பெற்றுக்கொள்ளலாம். SC/ST பிரிவினர் 266 ரூபாயும், மற்ற பிரிவினர் 354 ரூபாயும் விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும்.

அகில இந்திய வானொலி எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் பணியாளர்களை தேர்ந்தெடுத்து வேலைக்கு அமர்த்துகிறது. அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அஞ்சல் முகவரி :

Joint Director (News), All India Radio,
Kamarajar Salai,
Mylapore,
Chennai-600004.

மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள விரும்பம் உள்ளவர்கள் Official Notification மற்றும் Application form-ஐ பார்க்கவும்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top