NIT Trichy Recruitment 2023 Notification
தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளி (NIT Trichy – National Institute of Technology Tiruchirappalli) புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. NIT Trichy Recruitment 2023 அறிவிப்பின்படி, காலியாக உள்ள Project Associate-I பணிகளுக்கு வேலை ஆட்களை நியமிக்க உள்ளனர். அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் M.Sc படிப்பை முடித்தவர்கள் இந்த சூப்பரான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும். NIT Trichy Jobs 2023 வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் வருகிற 08.06.2023 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வரும் எந்தவொரு விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஆகவே, இந்த மத்திய அரசு வேலைக்கு தாமதிக்காமல் விண்ணப்பிக்க விரைந்து செயல்படுங்கள்.
DEPARTMENT OF INSTRUMENTATION AND CONTROL ENGINEERING
NATIONAL INSTITUTE OF TECHNOLOGY, TIRUCHIRAPPALLI – 620015
நிறுவனத்தின் பெயர் | National Institute of Technology Tiruchirappalli (NIT Trichy) தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளி |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.nitt.edu/ |
வேலைவாய்ப்பு வகை | Central Govt Jobs 2023 |
பதவி | Project Associate-I |
காலியிடங்கள் | 01 |
கல்வித்தகுதி | BE, B.Tech, ME, M.Tech |
சம்பள விவரங்கள்:
NIT திருச்சி வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.28000/- சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு:
இந்த பதவிகளுக்கு வயது வரம்பு குறித்த எந்த தகவலும் அறிவிப்பில் குறிப்பிடவில்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்க்காணல் முறையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
எந்தவொரு விண்ணப்பக்கட்டணமும் இதற்கு செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம் அல்லது அதிகார்வபூர்வ இணையத்தளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கீழு கொடுக்கப்பட்டுள்ள ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும்.
ஈமெயில் முகவரி
தேதி மற்றும் அறிவிப்பு விவரங்கள்:
அறிவிப்பு தேதி: 23 மே 2023 |
கடைசி தேதி: 08 ஜூன் 2023 |
NIT Trichy Recruitment 2023 Notification & Application Form pdf |
LATEST POSTS IN VALAIYITHAL.COM
- ஜூலை 3ஆம் தேதி அன்று பள்ளிகள் திறப்பு… பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!
- தங்கம் வாங்க போறீங்களா? இன்னைக்கு கோல்டு ரேட் என்னனு தெரியுமா? உடனே பாருங்க!
- உங்க ஆதரை அப்டேட் பண்ண போறீங்களா? அப்போ மறந்தும் இந்த தவற செஞ்சிடாதீங்க!
- சென்னையிலே வேலை பார்க்கலாம்! தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை!
- தமிழகத்தில் வேலை பார்க்க ஒரு சூப்பர் வாய்ப்பு! மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க!