திண்டுக்கல் GRI யில் வேலை வேண்டுமா? அப்போ Walk-in Interview அட்டன் பண்ணுங்க…!

GRI Dindigul Recruitment 2024

காந்திகிராம கிராமப்புற நிறுவனத்தில் (GRI-The Gandhigram Rural Institute) Guest/Part Time-Teacher பதவிக்கு மொத்தமாக நான்கு 04 காலியிடங்களை நிரப்ப GRI திண்டுக்கல் தற்போது அறிவிப்பை அறிவித்துள்ளது. இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.25,000 கொடுக்கப்படும். M.Com, M.Ed, M.Sc, MA, MBA, ME/M.Tech, PhD படிப்பை படித்தவர்களே இப்பணிக்கு தகுதியானவர்கள்.

Guest/Part Time-Teacher பதவிக்கு எந்தவொரு விண்ணப்பக்கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. GRI அறிவித்த வேலையில் சேர ஆர்வமும் தகுயும் உள்ள நபர்கள் தங்களது கல்வித்தகுதி மற்றும் அனுபவ சான்றுகளுடன் வருகின்ற ஜனவரி மாதம் 08 ஆம் தேதி 2024 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளவும்.

Also Read >> IIT Madras Recruitment 2024 | ஐஐடி மெட்ராஸில் மாதம் ரூ.31000 ஊதியத்தில் வேலை! அப்ளை ஆன்லைன்!

நேர்காணல் நடைபெறு இடம்

The Gandhigram Rural Institute,
Gandhigram-624302,
Dindigul District,
Tamil Nadu.

மேலும் விவரங்களை அறிய GRI Dindigul Recruitment 2024 Notification Link ஐ கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top