60,000 சம்பளத்தில் சென்னையில் வேலை வேண்டுமா? TNTPO வெளியிட்ட அருமையான வேலை வாய்ப்பு!

Want a job in Chennai with a salary of 60,000 Fantastic job opportunity for TNTPO Recruitment 2023

தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு (TNTPO) உதவி பொறியாளர் (Assistant Engineer) பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை chennaitradecentre.org – ல் வெளியிட்டுள்ளது. ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 15, 2023 அல்லது அதற்கு முன் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். சென்னையில் வேலை செய்ய விருப்பம் உள்ளவர்கள் இந்த பதிவை பார்த்து அப்ளை செய்து பயன் பெறுங்கள்.

TNTPO அறிவிப்பின்படி அங்கீகரிக்கப்பட்ட கல்விநிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் டிகிரி முடித்திருந்தால் போதுமானது.உதவி பொறியாளர் பணிக்கான மாத சம்பளமாக ரூ.60,000 வாங்கிக்கொள்ளலாம். விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 50 ஆக இருக்கலாம். அப்ளிகேஷன் பீஸ் இல்லை. எழுத்து தேர்வு இல்லாமல், நேர்காணல் அடிப்படையில் அப்ளை செய்தவர்களை தேர்வு செய்யும் முறை இருக்கும்.

ALSO READ : 12th, Any Degree, Diploma, ITI படிச்சவங்களுக்கு 160௦+ Apprentice பணிகளை அறிவித்துள்ளது IOCL நிறுவனம்!

TNTPO பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 9,2023 முதல் டிசம்பர் 15, 2023 தேதிக்குள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் careers@chennaitradecentre.org என்ற மின்னஞ்சல் ஐடிக்கு அனுப்பி வைக்கவும்.

மேலும் தகவல்களை பெற வேண்டும் என்பவர்கள் Official Notification-ஐ பார்த்து தெரிந்துகொள்ளவும்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top