மதுரைல இருக்க AAVIN நிறுவனத்துல Walk-in-Interview வர சொல்லிருக்காங்க! தகுதியானவங்க கலந்துக்கோங்க!

walk-in-interview at AAVIN in Madurai Eligible people can participate and get it

AAVIN Madurai Recruitment 2023: மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் Veterinary Consultant பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் ஜனவரி 10, 2024 அன்று Walk-in-Interview-வில் கலந்து கொள்ளலாம். மதுரை பணியிடம் ஆகும்.

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் B.V.Sc & AH முடித்திருக்க வேண்டும்.
  • ஆவின் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி விண்ணப்பதாரரின் அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • Veterinary Consultant பணியில் சேர்பவர்கள் மாத சம்பளம் ரூ.43,000 பெறலாம்.
  • விண்ணப்பக்கட்டணங்கள் தேவையில்லை.
  • ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர் முழு பயோ டேட்டா மற்றும் தேவையான ஆவணங்களுடன் பின் வரும் முகவரியில் உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

ALSO READ : 100+ Motivational Quotes to Fuel Your Fire

நேர்காணல் நடைபெறும் இடம் :

General Manager,
Madurai District Co-operative Milk Producers Union Limited,
Madurai-625020.

மேலும் சில தகவல்களை தெரிந்துகொள்ள விருப்பப்படுபவர்கள் AAVIN Official Notification பார்க்கவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top