Vijayakanth News – விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் நடிகர் விஜய் சேதுபதி!

Vijayakanth News

பசி என்று வருபவர்களுக்கு வயிறாற சோறு போட்ட நல்ல உள்ளம் படைத்த கேப்டன் விஜயகாந்த் இன்று இல்லை என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தமிழ் சினிமா நடிகரும் தேமுதிக தலைவரான விஜயகாந்த் இன்று காலை 6.10 மணியளவில் உடல்நலக்குறைவால் இந்த மண்ணுலகை விட்டு விண்ணுலகை எய்தினார். இவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை நேரில் சென்று தெரிவித்து வருகின்றனர். இவரது மறைவு குறிப்பாக தமிழ் திரையுலகிற்கு மிகுந்த பேரிழப்பாக அமைந்துள்ளது.

Also Read >> ஒரே ஆண்டில் 18 படங்கள்! திரைப்பயணத்தில் சாதனை படைத்த நடிகர் விஜயகாந்த்!

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி கோயம்பேட்டில் வைக்கப்பட்டுள்ள கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இந்த மாதிரி நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top