விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தோட ரிலீஸ் தேதி அறிவிப்பு | எப்பனு தெரியுமா?

0
12
Vijay Sethupathi's 'Yadum Ure Yavarum Keleer' release date announcement

Vijay Sethupathi Yadum Ure Yavarum Keleer Release Date Announcement:

தமிழ் திரையுலகத்தில் புதிதாக அறிமுகமாகும் இயக்குனர் வேங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் யாதும் ஊரே யாவரும் கேளிர்என்ற திரைப்படம். இந்த படத்துல மக்கள் செல்வம் விஜய் சேதுபதி தான் ஹீரோவாக நடிக்கிறார். கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இந்த படத்திற்க்கு நிவாஸ் கே பிரசன்னா என்பவர் இசையமைத்துள்ளார்.

இந்த படத்த எப்போ பார்ப்போம் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. என்னைக்கு இந்த படம் தியேட்டர்ல ரிலீஸ் ஆகும்னு வெயிட் பன்றவங்களுக்கு செம்ம குட் நியூஸ். மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படம் வருகின்ற மே 19-ஆம் தேதிக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நல்ல செய்தியை நடிகர் விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு மக்களை மகிழ்வித்தார். இதனால ரசிகர்கள் ரொம்ப உற்சாகத்தில இருக்காங்க.


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here