கர்நாடக வங்கியில் காத்திருக்கும் Various காலி பணியிடங்கள்! ஒவ்வொரு மாதமும் ரூ.63000 சம்பளம் வாங்கலாம்…!

Karnataka Bank Recruitment Notification

கர்நாடக வங்கியில் காத்திருக்கும் Various காலி பணியிடங்கள்! ஒவ்வொரு மாதமும் ரூ.63000 சம்பளம் வாங்கலாம்...!
கர்நாடக வங்கியில் காத்திருக்கும் Various காலி பணியிடங்கள்! ஒவ்வொரு மாதமும் ரூ.63000 சம்பளம் வாங்கலாம்…!

அட்டகாசமான வங்கி வேலைக்கான அறிவிப்பு ஒன்னு வந்திருக்கு! என்னானு தெரிஞ்சிக்க தொடர்ந்து படியுங்க. அதாவது, கர்நாடக வங்கியில் வேலை செய்ய ஆட்களை தேர்வு செய்து பல்வேறு Law Officer என்ற பதவியை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்தியாவில் உள்ள எந்த பகுதியில் வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம். இந்த பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் Bachelor’s or Master’s degree in Law படிப்பை படித்திருக்க வேண்டும். அதோடு, அவர்களுடைய வயது 30 வயதுக்குள் மேல் இருக்க வேண்டும்.

Law Officer வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 600 ரூபாயை விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். Online Exam (ஆன்லைன் தேர்வு) Interview (நேர்க்காணல்) என்ற இந்த இரண்டு அடிப்படையில் தான் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இப்படியாக செலக்ட் ஆகும் நபர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.63,000 சம்பளமாக கொடுக்கப்படும்.

Also Read >> பத்தாவது தான் படிச்சிருக்கீங்களா நீங்க? தமிழக அரசின் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் வேலை! உடனடி பணி நியமனம்!

எனவே, வங்கி வேலையில் சேர வேண்டும் என்ற ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் 15 டிசம்பர் 2023 தேதிக்குள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மற்ற விவரங்களை அறிய Notification லிங்கை கிளிக் பண்ணவும். பின்பு Apply Online லிங்கை ஓப்பன் செய்து விண்ணப்பிக்கவும்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top