தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (TMB) புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி, தற்போது TMB வங்கியில் காலியாக உள்ள பல்வேறு Specialist Officer பணிகளுக்கு வேலை ஆட்களை நியமிக்க உள்ளனர். விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் Any Degree, BSc, BL, CA/CMA, Law முடித்திருக்க வேண்டும். ஆர்வமும், தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். TMB Jobs 2023 வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் வருகிற மே மாதம் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஆகவே, TMB Vacancy 2023-க்கு விண்ணப்பிக்க விரைந்து செயல்படுங்கள்.
TMB RECRUITMENT 2023 | APPLY ONLINE NOW
நிறுவனத்தின் பெயர் | தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி Tamilnadu Mercantile Bank |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.tmb.in |
வேலைவாய்ப்பு வகை | Bank Jobs 2023 |
பதவி | Specialist Officer |
காலியிடங்கள் | Various பணியிடங்கள் |
கல்வித்தகுதி:
Any Degree, BSc, BL, CA/CMA, Law படித்து முடித்திருந்தாலே போதும்.
சம்பளம்:
ஒவ்வொரு மாதமும் ரூ.20,000 முதல் ரூ.1,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்ச வயது 30 மற்றும் அதிகபட்சம் 48 வயது இருக்க வேண்டும்.
வேலை செய்யும் இடம்:
தமிழகத்திலே உள்ள தூத்துக்குடி மாவட்டத்திலே நீங்க பணியாற்றலாம்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தான் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கியமான தேதிகள்:
அறிவிப்பு தேதி | 19 மே 2023 |
கடைசி தேதி | 31 மே 2023 |
விண்ணப்பிக்கும் முறை:
யாரெல்லாம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் இருக்கிறதோ அவர்கள், அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக சென்று ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
TMB Recruitment 2023 Notification Details
TMB Recruitment 2023 Apply Online
LATEST POSTS IN VALAIYITHAL.COM
- ஜூலை 3ஆம் தேதி அன்று பள்ளிகள் திறப்பு… பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!
- தங்கம் வாங்க போறீங்களா? இன்னைக்கு கோல்டு ரேட் என்னனு தெரியுமா? உடனே பாருங்க!
- உங்க ஆதரை அப்டேட் பண்ண போறீங்களா? அப்போ மறந்தும் இந்த தவற செஞ்சிடாதீங்க!
- சென்னையிலே வேலை பார்க்கலாம்! தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை!
- தமிழகத்தில் வேலை பார்க்க ஒரு சூப்பர் வாய்ப்பு! மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க!