திருச்சி NRCBயில் வேலை அறிவிப்பு! நீங்களும் மாதம் 56000 சம்பளம் வாங்கிடலாம்!

0
14
திருச்சி NRCBயில் வேலை அறிவிப்பு! நீங்களும் மாதம் 56000 சம்பளம் வாங்கிடலாம்!

NRCB Recruitment 2023 Notification

வாழைப்பழத்திற்கான தேசிய ஆராய்ச்சி மையத்தில் (NRCB-National Research Centre for Banana) புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. NRCB Recruitment 2023 அறிவிப்பின்படி, காலியாக உள்ள Project Scientist பணிகளுக்கு வேலை ஆட்களை நியமிக்க உள்ளனர். அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Ph.D படித்த ஆர்வமும், தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nrcb.res.in 2023 வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். NRCB Jobs 2023 வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் வருகிற ஜூன் மாதம் 05ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஆகவே, இந்த மத்திய அரசு வேலையில் விண்ணப்பிக்க விரைந்து செயல்படுங்கள். வெற்றி நிச்சயம்..!

Latest NRCB Recruitment 2023 | Apply email to [email protected] on or before 05.06.2023 (Monday)

நிறுவனத்தின் பெயர்(NRCB Trichy-National Research Centre for Banana Trichy) வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையம் திருச்சி
அதிகாரப்பூர்வ வலைத்தளம்http://nrcb.res.in/
வேலை வகைCentral Govt Jobs 2023
வேலையின் பெயர்Project Scientist
தொடக்க தேதி22/05/2023
கடைசி தேதி05/06/2023

காலி இடங்கள்:

NRCB அறிவித்த Project Scientist வேலைக்கு 1 பணியிடமே ஒதுக்கப்பட்டுள்ளது.

பணியிடம்:

இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் திருச்சி மாவட்டத்தில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.

சம்பளம்:

மாசத்திற்கு ரூ.56,000 சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி:

Ph.D படிப்பை படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த வேலைக்கு நீங்க விண்ணப்பிக்க ஆசைப்பட்டால், உங்களுடைய வயது 35 ஆக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

NRCB திருச்சியில் வேலை செய்வதற்கு பணியாளரை நேர்க்காணல் முறையில் தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 05 ஜூன் 2023 என்ற தேதிக்குள் ஆன்லைன் (மின்னஞ்சல்) முறையில் விண்ணப்பிக்கவும். இறுதி தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி

[email protected]

NRCB Recruitment 2023 Notification Details & Application Form


LATEST POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here