TNPSC குரூப் 4 தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு! உடனே பாருங்க…!

Important Notification for TNPSC Group 4 Exam

Important Notification for TNPSC Group 4 Exam

தமிழகத்தில் இருக்கின்றன அரசு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக எக்ஸாம் நடத்தப்பட்டும் பணியாளர்களை தேர்வு செய்கின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தேர்வு அட்டவனையை சில வாரங்களுக்கு முன்பு தான் தேர்வாணையம் வெளியிட்டது.

Also Read >> Today Gold Rate – வருட ஆரம்பத்திலேயே எகிறும் தங்கம் விலை! நகைபிரியர்கள் அதிர்ச்சி…!

அதில், மொத்தமாக 19 தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டது. அந்த வகையில் குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்பை இந்த மாதத்தில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், குரூப் 4 தேர்வுக்கான மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் பிற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குரூப் 4 தேர்வானது வருகின்ற ஜூன் மாதத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதிரி நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top