10th, ITI, Diploma தான் படிச்சிருக்கீங்களா? இந்தியா முழுவதுமே கொட்டிக்கிடக்கும் 910 காலியிடங்கள்!

10th, ITI, Diploma தான் படிச்சிருக்கீங்களா இந்தியா முழுவதுமே கொட்டிக்கிடக்கும் 910 காலியிடங்கள்

இந்திய கடற்படையில் 910 காலி பணியிடங்கள் உள்ளதால் மத்திய அரசு இதனை நிருப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Tradesman, Senior Draughtsman சம்பந்த பட்ட பல்வேறு பணியிடங்கள் உள்ளது. இந்த அனைத்து பணிகளுக்கும் 10th, ITI, Diploma முடித்திருந்தாலே போதும், இந்திய முழுவதும் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யலாம். இந்திய கடற்படை ஆன்லைனில் மட்டுமே ஆட்சேர்ப்பு செய்கிறது.

கல்வித்தகுதி :

  • Chargemen( Ammunition Workshop, Factory)- Diploma
  • Senior Draughtsman( Electrical,Mechanical,Construction,Cartographic, Armament)- 10th,
    Diploma
  • Tradesman( Eastern Naval Command, Western Naval Command, Southern Naval Command)- 10th, ITI

வயது வரம்பு :

இந்திய கடற்படையின் அனைத்து பணிகளுக்கும் வயது வரம்பு 18 வயதிலிருந்து 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ALSO READ : ஈஸியா ஆன்லைன்ல அப்ளை பண்ணலாம் தமிழ்நாடு அரசின் TNWEC வேலைக்கு! மாசம் பொறந்தா அரசு சம்பளம்!

விண்ணப்பக்கட்டணம் :

SC/ST/PWBD/Ex-Serviceman/Women விண்ணப்பதாரர் விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை, மற்ற பிரிவினர் ரூ.250 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

சம்பளம் :

இந்திய கடற்படையின் Chargemen, Senior Draughtsman பணியாளர்கள் மாத சம்பளமாக ரூ.35,000- 1,12,400/- வரையும், Tradesman பணியாளர்கள் மாத சம்பளமாக ரூ.18,000- 56,900/- வரையும் பெற்றுக்கொள்ளலாம்.

தேர்வு செய்யும் முறை :

Written test, Direct Interview அடிப்படையில் விண்ணப்பித்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள் :

விண்ணப்பிக்க கால அவகாசமானது டிசம்பர் 18, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரை கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சில தகவல்களை Notification Link மூலம் பெற்றுக்கொள்ளலாம். அதிகாரபூர்வ தளத்தில் உள்ள Apply Link-ஐ கிளிக் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் ஆன்லைனில் அப்ளை பண்ணுங்க.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top