Today Gold Rate : மட மடவென ஏறிய தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம் இதோ…!

Today Gold Rate

தங்க நகை வாங்கும் நகை பிரியர்களே… உங்களுக்குத்தான் இந்த செய்தி! கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கத்துடன் தான் காணப்பட்டது. இந்நிலையில், சென்னையில் மறுபடியும் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.

அதன்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.25 அதிகரித்து ரூ.5845 க்கும், ஒரு சவரனுக்கு ரூ.200 அதிகரித்து தங்கத்தின் விலை ரூ.46,760 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 24 காரட் தங்கம் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6,376 க்கும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.51,008 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Also Read >> NIT திருச்சியில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ வேலைவாய்ப்பு | ஈஸியா இமெயிலில் விண்ணப்பியுங்க…!

அதனை தொடர்ந்து, வெள்ளி விலையும் இன்று சற்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. எனவே இன்றைய தினத்தில் தங்கம் வாங்க நினைப்பவர்கள் கட்டாயம் தங்கத்தின் விலை நிலவரத்தை தெரிந்துகொண்டு வாங்கவும்.

இந்த மாதிரி தினமும் தங்கம் நிலவரத்தை அறிய எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top