Today Gold Rate : தங்கம் வாங்க உடனே கிளம்புங்க..! ஒரு பவுனுக்கு Rs.560 விலை குறைஞ்சிருக்காம்!

Today Gold Rate Rs.560 per Pavun less Gold Price

பெண்களுக்கு தங்கம் என்றாலே முகத்தில் புன்னகை தான். நகை என்றால் விரும்பாத பெண்கள் யார் இருக்கிறார்கள். ஆனால், தற்போது உள்ள சூழ்நிலையில் தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே தங்கம் விலையானது ஒரு நாள் ஏறுவதும் ஒருநாள் குறைவதுமாக இருந்தது. இன்றைய தங்கம் விலையானது குறைந்துள்ளது.

ALSO READ > TNAU பல்கலைகழக வேலைக்கு ஜாயின் பண்ண ரெடியா? அப்போ ஜஸ்ட் இன்டர்வியூ அட்டன் பண்ணுங்க…!

சென்னை மாவட்டத்தில் 22 கேரட் தங்கத்தின் விலையானது இன்று ஒரு பவுனுக்கு Rs.560 குறைந்து உள்ளது. இப்போது ஒரு பவுன் தங்கத்தின் விலை Rs.46,120க்கு விற்பனை செய்கிறார்கள். ஒரு கிராம் தங்கம் Rs.5,765க்கு விற்பனை செய்கிறார்கள்.

தங்கம் வாங்கிட சரியான நேரம்! உங்களுக்கு பிடிச்ச கடைக்கு போங்க… உங்களுக்கு பிடிச்ச டிசைன்ல தங்கம் வாங்கிடுங்க..!

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top