தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் (TNRD) புதிய வேலை! 8வது, தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
133

TNRD RECRUITMENT 2022:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி, தற்போது TNRD துறையில் காலியாக உள்ள 02 இரவு காவலாளி, அலுவலக உதவியாளர் (Night Watchman, Office Assistant) பணிகளுக்கு வேலை ஆட்களை நியமிக்க உள்ளனர். ஆர்வமும், தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். TNRD Jobs 2022 வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் வருகிற செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஆகவே, விரைந்து செயல்படுங்கள்.

TNRD RECRUITMENT 2022 FOR 02 Night Watchman, Office Assistant POSTS – APPLY NOW

அமைப்பின் பெயர்தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை (TNRD)
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://tnrd.gov.in
வேலை வகைTamilnadu Government Jobs 2022
வேலையின் பெயர்இரவு காவலாளி, அலுவலக உதவியாளர் (Night Watchman, Office Assistant)
காலியிடங்களின் எண்ணிக்கை02
கல்வித்தகுதி8வது, தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள்
சம்பளம்TNRD விதிமுறைகளின்படி
வேலை இடம்மயிலாடுதுறை
வயதுகுறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 37 வயது வரை
அப்ளை பண்ணும் முறைஆஃப்லைன் (அஞ்சல் முறையில்)
விண்ணப்ப கட்டணம்விண்ணப்பக்கட்டணம் இல்லை
அஞ்சல் முகவரிஅதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்
தேர்வு முறைஇன்டர்வியூ
ஆரம்ப தேதி23 ஆகஸ்ட் 2022
கடைசி தேதி11 செப்டம்பர் 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

TNRD Recruitment 2022 Official Notification for Office Assistant

TNRD Recruitment 2022 Application Form for Office Assistant

TNRD Recruitment 2022 Official Notification for Night Watchman Post

TNRD Recruitment 2022 Application form for Night Watchman Post

மேலே கொடுக்கப்படுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாக படித்து அறிந்துகொண்டு… உங்க தகுதிக்கேற்ப வேலையை தேர்வு செய்யுங்கள். அரசு வேலையில் சேர எங்க வலைஇதழ் குழுவினரின் வாழ்த்துக்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here