TNPSC தேர்வர்களே… சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு..! மிஸ் பண்ணாம பாருங்க!

TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. TNPSC நடத்தும் போட்டி தேர்வுகளில் தேர்ச்சி செய்யப்படும் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

அந்த வகையில், தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைய அறநிலையத்துறை கீழ் செயல்படும் நிர்வாக அதிகாரி பதவிக்கு குரூப்-VII-B கிரேடு-III க்கான எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வானது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற நிலையில், இதற்கான முடிவுகள் கடந்த 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

TNPSC Candidates Important Announcement Recently Released Dont miss it read it now

இந்நிலையில், இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்ததாக சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை TNPSC தற்பொழுது வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலமாக அதனை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM