DHS Mayiladuthurai Recruitment 2023 Notification
தமிழக அரசாங்க வேலைக்காக வெயிட் பன்றீங்களா நீங்க? இதோ மாவட்ட சுகாதார சங்கம் மயிலாடுதுறை மாவட்டத்தில் (DHS – District Health Society Mayiladuthurai) புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. தற்போது காலியாக இருக்கின்ற Administrative Assistant, District Quality Consultant பதவிக்கு புதிய வேலை ஆட்களை நியமிக்க உள்ளனர். அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Any Degree, MSc படித்த ஆர்வமும், தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். DHS Mayiladuthurai Jobs 2023 வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் வருகின்ற ஜூன் மாதம் 01ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஆகவே, DHS Mayiladuthurai Vacancy 2023-க்கு சீக்கிரமா அப்ளை பண்ணிடுங்க.
Mayiladuthurai DHS Recruitment 2023 | Get the latest tn govt jobs
நிறுவனத்தின் பெயர் | மாவட்ட சுகாதார சங்கம் (DHS – District Health Society) |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://mayiladuthurai.nic.in/ |
வேலைவாய்ப்பு வகை | TN Govt Jobs 2023 |
பதவி | Administrative Assistant, District Quality Consultant |
காலியிடங்கள் | 02 பணியிடங்கள் |
கல்வித்தகுதி விவரங்கள்:
இந்த Administrative Assistant, District Quality Consultant வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Any Degree, MSc படிப்பை படித்து முடித்திருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்:
மாதம் ரூ.12,000 முதல் ரூ.40,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு:
DHS வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது 45 வயது மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
மாவட்ட சுகாதார சங்கம் அறிவித்த பதவிக்கு, பணியாளர்களை நேர்காணல் முறையில் தேர்வு செய்கிறது.
வேலை இடம்:
இந்த தமிழ்நாடு அரசு பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் வொர்க் பண்ண வாய்ப்பு அளிக்கப்படும்.
முக்கியமான தேதிகள்:
அறிவிப்பு தேதி | 20 மே 2023 |
கடைசி தேதி | 01 ஜூன் 2023 |
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சுய சான்றொப்பமிட்டு விண்ணபங்களை (நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ) 01.06.2023 மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் பதிவிறக்கம் செய்வதற்கும் மேலும் விவரங்களுக்கு https://mayiladuthurai.nic.in/ என்ற இணையதள முகவரியில் பார்க்கவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்
5 ஆம் நம்பர் புதுத்தெரு நல்லத்துக்குடி மெயின் ரோடு, மயிலாடுதுறை – 609001
DHS Mayiladuthurai Recruitment 2023 Notification
LATEST POSTS IN VALAIYITHAL.COM
- ஜூலை 3ஆம் தேதி அன்று பள்ளிகள் திறப்பு… பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!
- தங்கம் வாங்க போறீங்களா? இன்னைக்கு கோல்டு ரேட் என்னனு தெரியுமா? உடனே பாருங்க!
- உங்க ஆதரை அப்டேட் பண்ண போறீங்களா? அப்போ மறந்தும் இந்த தவற செஞ்சிடாதீங்க!
- சென்னையிலே வேலை பார்க்கலாம்! தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை!
- தமிழகத்தில் வேலை பார்க்க ஒரு சூப்பர் வாய்ப்பு! மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க!