8th, 10th, டைப்பிங், டிகிரி முடிச்சவங்களே… கல்லூரியில் நிரந்தர அரசு வேலை! உடனே அப்ளை பண்ணுங்க…!

8th, 10th, டைப்பிங், டிகிரி முடிச்சவங்களே... கல்லூரியில் நிரந்தர அரசு வேலை! உடனே அப்ளை பண்ணுங்க...!
8th, 10th, டைப்பிங், டிகிரி முடிச்சவங்களே… கல்லூரியில் நிரந்தர அரசு வேலை! உடனே அப்ளை பண்ணுங்க…!

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகத்தின் கீழ் இயங்கிக்கொண்டிருக்கும் ஸ்ரீ தேவி குமரி மகளிர் கல்லூரியில் நிரந்தரமாக வேலை செய்ய Assistant Professor, Typist, Store Keeper, Lab Assistant, Record Clerk, Library Assistant, Office Assistant என்ற பணியிடங்களை நிரப்பு பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளின் படி கல்வித்தகுதி வாய்ந்த மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கட்டாயம் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி, தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு ஏதேனும் ஒன்றில் முதுநிலை தட்டச்சி தேர்ச்சி, தமிழ்நாடு அரசு அல்லது தொழிநுட்ப கல்வித்துறை நடத்தும் “Office Automation” படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.

Also Read >> மாசம் 70 ஆயிரம் சம்பளத்தில் TNTPO துறையில் வேலை! ஈஸியா E-Mail ID யில் அப்ளை பண்ணலாம்…!

எனவே, விருப்பமும், தகுதியும் உள்ள நபர்கள் உரிய கல்விச் சான்று மற்றும் சாதிச் சான்று நகலுடன் செயலர், ஸ்ரீ தேவி குமரி மகளிர் கல்லூரி, குழித்துறை – 629163, கன்னியாகுமரி மாவட்டம் என்ற முகவரிக்கு 04.01.2024 மாலை 5 மணி வரைக்குள் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களை அறிய Notification லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top