பத்தாவது தான் படிச்சிருக்கீங்களா நீங்க? தமிழக அரசின் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் வேலை! உடனடி பணி நியமனம்!

பத்தாவது தான் படிச்சிருக்கீங்களா நீங்க? தமிழக அரசின் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் வேலை! உடனடி பணி நியமனம்!
பத்தாவது தான் படிச்சிருக்கீங்களா நீங்க? தமிழக அரசின் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் வேலை! உடனடி பணி நியமனம்!

தமிழக அரசின் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 07 சித்தா பல்நோக்கு உதவியாளர் (Siddha MPW) வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கட்டாயம் SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, தமிழில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.300 சம்பளம் கொடுக்கப்படும். இதற்கு கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. இன்டர்வியூ முறையில் தேர்வு செய்யப்படுபவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.

சித்தா பல்நோக்கு உதவியாளர் பதவிக்கு உடனடியாக பணியிடம் நிரப்ப உள்ளதால் 05.12.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் வழியாக விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும். அதற்கு மேல் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

Also Read >> தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில (TMB) வேலை செய்ய வெயிட் பன்றீங்களா? இப்பவே ஆன்லைன்ல அப்ளை பண்ணுங்க!

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

கௌரவ செயலாளர் / துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),
துணை சுகாதார பணிகள் அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை,
திருவண்ணாமலை.

விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய ஆவணங்கள்:

  • கல்வித் தகுதி சான்று
  • மதிப்பெண் சான்று

இது குறித்த மேலும் விவரங்களை அறிய Notification என்ற இந்த லிங்கை கிளிக் பண்ணவும்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top