தமிழக அரசின் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை! ஜஸ்ட் 10வது படிச்சிருந்தாலே போதுமாம்…!

Tirupattur OSC Recruitment 2024

ஒன் ஸ்டாப் சென்டர் MTS, Security, Case Worker போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களை வரவேற்கிறது. இந்த பணியில் மொத்தம் 5 பணியிடங்கள் காலியாக உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் உடனே ஆப்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் நபர் தமிழ்நாட்டில் உள்ள திருப்பத்தூரில் வேலை செய்யலாம்.

ALSO READ : வண்ணமையமான புத்தாண்டு கோலங்கள் 2024 | New Year 2024 Rangoli Kolam!

Case Worker பணிக்கு M.Sc/MA பட்டம் மற்றும் இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும். Security வேலைக்கு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றும் இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும். MTS வேலைக்கு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றும் இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும். கால அவகாசம் டிசம்பர் 30, 2023 முதல் ஜனவரி 31, 2024 வரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு மாத சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை பெற்றுக்கொள்ளலாம். வயது வரம்பு இல்லை. விண்ணப்பக்கட்டணமும் இல்லை, எழுத்து தேர்வும் இல்லை விண்ணப்பதாரர் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவார்.

ஆப்லைன் முறையில் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

அஞ்சல் முகவரி :

1st Floor,
B Block,
District Social Welfare Office,
Collectorate Campus,
Tirupattur-635601.

மேலும் திருப்பத்தூர் OSC வெளியிட்டுள்ள Official Notification உள்ள Application Form லிங்கை க்ளிக் செய்து இந்த வேலைக்கு அப்ளை பண்ணலாம்.

இந்த மாதிரி நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top