ஜனவரி 15 ஆம் தேதி வரைக்கும் விண்ணப்பிக்க டைம் இருக்கு அண்ணா பல்கலைக்கழக வேலைக்கு..!

அண்ணா பல்கலைக்கழகம் வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில் Project Associate-I பணியில் ஒரு இடம் காலியாக உள்ளதால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு மின்னஞ்சல் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சென்னையில் வேலை செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு அப்ளை பண்ண டிசம்பர் 29, 2023 முதல் ஜனவரி 15, 2024 வரை மட்டுமே கால அவகாசம் தரப்பட்டுள்ளது.

There is time to apply till January 15 2024 for Anna University job

Project Associate-I பணிக்கு அப்ளை பண்ண BE/B.Tech, ME/M.Tech முடித்திருக்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகம் மாத சம்பளமாக ரூ.25,000 வழங்கும்.

ALSO READ : அடிச்சது சூப்பர் ஜாக்பாட் ஆபர்! SBI பேங்க்ல அக்கவுண்ட் வச்சிருந்தா இந்த நியூஸ படிங்க!

வயது வரம்பு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுக்கிறது.

விண்ணப்பக்கட்டணம் இல்லை.

தகுதி உள்ள நபர்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை கவனமாக பூர்த்தி செய்து gunasekaran@mitindia.edu என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும். மேலும் சில விவரங்களை Official Notification-ல் பெறலாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top